எந்த நிலா

இன்று ஒரு நகைச்சுவையான ஸென் உரையாடலைக் கவனிப்போம்

யூன் யென் துடைப்பத்தால் நிலத்தினைப் பெருக்கி வாரி கூட்டிக் கொண்டு இருந்த போது, டாவு "உன்னைப் பார்த்தால் ஈடுபாட்டுடன் வேலை செய்து கொண்டிருப்பதாய் தெரிகிறது" என்றார்.
யூன் யென், "யார் ஒருவரும் ஒய்ந்து சும்மா இருப்பதில்லை என்பது உனக்கு தெரிந்திருக்க வேண்டும்?" என்றார்.
டாவு "அப்படியா?, அப்படின்னா இரண்டாவது நிலவு இருப்பதாக சொல்லுகிறாயா?"
யூன் யென் துடைப்பத்தை மேலே தூக்கிக் காட்டி, "இது எந்த நிலா?" என்று பதில் கேள்வி கேட்டார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.

Popular Posts